Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாஜக முன்னாள் நிர்வாகி மும்பையில் கைது..!!

தென்காசி: சுரண்டையில் துப்பாக்கி முனையில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பாஜக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த பாஜக முன்னாள் நிர்வாகி நீலகண்டனை ஆலங்குளம் போலீஸ் மும்பையில் கைது செய்தது.