Home/செய்திகள்/கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி வனக் காவலர் காயம்
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி வனக் காவலர் காயம்
10:04 AM Jul 25, 2024 IST
Share
கிருஷ்ணகிரி: மேலுமலை வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கி வனக் காவலர் படுகாயமடைந்தார். யானை தாக்கியதில் காயமடைந்த வனக் காவலர் நரசிம்மன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.