Home/செய்திகள்/வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க தடை..!!
வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க தடை..!!
11:49 AM May 26, 2025 IST
Share
தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக சுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. கம்பம், கடலூர் பகுதியில் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.