சென்னை: பொது இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற கோர்ட் உத்தரவிட்டதற்கு இந்திய கம்யூ. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் அரசமைப்பு உரிமைகளை பறிக்கும் செயலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களுக்கு இடையூறான இடங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற கட்சிகள் தயங்கியதில்லை என்றும் கூறியுள்ளது.
+
Advertisement


