Home/செய்திகள்/முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே பெண் யானை உயிரிழப்பு!
முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே பெண் யானை உயிரிழப்பு!
10:25 AM Jul 15, 2024 IST
Share
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி அருகே பெண் யானை உயிரிழந்தது. சீகூர் வனப்பகுதியில் உயிரிழந்த பெண் யானை குறித்து வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.