Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உத்தரவு

மதுரை : விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு நிவாரண தொகையை விரைந்து வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பிரதான் மந்திரி பாசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணம் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.