Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சோளிங்கர் அருகே ரெண்டாடி கிராமத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை!

ராணிப்பேட்டை: சோளிங்கர் அருகே ரெண்டாடி கிராமத்தில் பிரபல ரவுடி சீனு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது விவசாய நிலத்துக்கு செல்லும் வழியில் ரவுடி சீனு மர்மநபர்களால் வெட்டிக் கொலை. ரவுடி கொலை சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.