சென்னை : 12ம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய மாணவர்கள் நாளை முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து 12ம் வகுப்பு துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம். விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் ஜூலை 28, 29ல் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்தை அணுகி பெறலாம்.
Advertisement