Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க முடிவு

நெல்லை: நெல்லை மனோன்மணியம் பல்கலை. தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த சம்பவத்தில் 4 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இண்டஸ்டரியல் லா தேர்வு வினாத்தாள் கசிந்ததால் மே 27ல் நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மே 30ல் நடந்தது.