Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்தது அதிமுக : மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.