Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோட்டில் கூடுதல் நேரம் பரப்புரை செய்ததாக சீமான் உள்பட 5 நபர்கள் மீது வழக்குப் பதிவு!!

ஈரோடு: ஈரோட்டில் கூடுதல் நேரம் பரப்புரை செய்ததாக சீமான் உள்பட 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஒரு பிரிவின் கீழ் ஐந்து நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 174 பிஎன்எஸ் என்ற பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.