சென்னை: டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. அதிக விலைக்கு மதுபானம் விற்கும் டாஸ்மாக் விற்பனையாளர் மட்டுமின்றி அனைவரையும் சஸ்பெண்ட் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தனிப்பட்ட நபர்களின் தவறுகளுக்கு ஒட்டுமொத்த கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தண்டனை விதிப்பது சரியல்ல என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement