Home/செய்திகள்/மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி
மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி
10:44 AM May 29, 2024 IST
Share
திருவள்ளூர்: சோழவரம் அருகே செம்புலிவரம் பகுதியில் கன்டெய்னர் லாரியின் மீது மின்கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்து லாரி டயர் தீப்பற்றி எரிந்ததில் ஒட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார்.