"6ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார். "தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தற்போது வரை எந்த விதமான புகாரும் வரவில்லை. நெல்லையில் தபால் வாக்குகள் செல்லாது என்ற புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் அளித்துள்ளார்.
Advertisement