Home/செய்திகள்/முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.55ஆக நிர்ணயம்
முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.55ஆக நிர்ணயம்
07:07 AM Jul 10, 2025 IST
Share
நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 20 காசு குறைந்து ரூ.5.55ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் நுகர்வு, விற்பனை குறைந்ததால் விலை சரிந்துள்ளதாக பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்தனர்.