விழுப்புரம்: கல்வி என்பது தனது உயிர் மூச்சு என விழுப்புரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.
+
Advertisement