Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் எடப்பாடி பழனிசாமி சார்தான்: அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். திராவிட மாடல் அரசின் உறுதியான நடவடிக்கைகளால் 5 மாதங்களில் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்த குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலை. வழக்கின் தீர்ப்பே சாட்சி என அவர் தெரிவித்துள்ளார்.