Home/செய்திகள்/சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது
04:08 PM Jun 26, 2025 IST
Share
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக இணைந்தது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சென்ற டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது