சாண்டியாகோ: 22 மணி நேர பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் கடலில் இறக்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் டிராகன் விண்கலம் இறங்கியது. அமெரிக்காவின் நேரப்படி அதிகாலை 5.30 மணி அளவில் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது
+
Advertisement