ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ கோதண்டம் (99) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989 மற்றும் 1996 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். குன்றத்தூரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
+
Advertisement