சென்னை: திமுக குறித்த அமித்ஷாவின் விமர்சனத்திற்கு நாங்கள் அசரப்போவதில்லை. என சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அவரின் விமர்சனம், மும்மொழிக்கொள்கை உள்ளிட்ட இப்போது உள்ள பிரச்னைகளை திசை திருப்பும் செயல் எனவும் பேசியுள்ளார்.
Advertisement