Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக தொடங்கியது. ஓரணியில் தமிழ்நாடு, உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.