Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதுக்கோட்டையில் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு வார்டு அமைத்து கண்காணிப்பு: மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு வார்டு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அங்கன்வாடிகளில் பாதிப்பு இருந்தால் மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.