Home/செய்திகள்/தோளப்பள்ளி ஊராட்சி மண்றத் தலைவி கல்பனாவை தகுதிநீக்கம்!
தோளப்பள்ளி ஊராட்சி மண்றத் தலைவி கல்பனாவை தகுதிநீக்கம்!
07:06 PM Aug 13, 2024 IST
Share
வேலூர்: அணைக்கட்டு அருகே தோளப்பள்ளி ஊராட்சி மண்றத் தலைவி கல்பனாவை தகுதிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. போலி சாதிச் சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற புகாரில் ஊராட்சி தலைவி கல்பனா தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.