NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
டெல்லி: NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு அளித்துள்ளது. கூடுதல் பதவியை தற்காலிகமாக மேம்படுத்துவதன் மூலம் "இன்-சிட்டு" அடிப்படையில் IB. இயக்குநர் பதவிக்கு பொறுப்பேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அவர் பணி ஓய்வு பெறும் தேதி வரை அதாவது 30.04.2026 வரை அதிகாரியின் பதவிக்காலம் உள்ளது.


