திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் ரவுடி சிவமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். தனது கூட்டாளிகளுடன் கொடைக்கானல் சென்றுவிட்டு திரும்பும் வழியில் ரவுடி சிவமணி கொலை செய்யப்பட்டார். ரவுடி சிவமணியை கழுத்தை அறுத்தும் கல்லால் தாக்கியும் கொன்ற அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
+
Advertisement