Home/செய்திகள்/திண்டுக்கல் அருகே நீதிமன்ற உத்தரவின்படி கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
திண்டுக்கல் அருகே நீதிமன்ற உத்தரவின்படி கட்சி கொடி கம்பங்கள் அகற்றம்
02:06 PM Jun 17, 2025 IST
Share
திண்டுக்கல்: வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டியில் கோர்ட் உத்தரவின்படி கட்சி கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. சாலையோரம் இருந்த கட்சி கொடிக் கம்பங்களை போலீசார் உதவியுடன் பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது.