திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமசாமி என்பவர் பலியாகியுள்ளார். மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை ராமசாமி மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ராமசாமி என்பவர் பலியாகியுள்ளார். மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை ராமசாமி மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.