தூத்துக்குடி: வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு ராமர் மண்ணுக்கு வந்தது பாக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. திருச்செந்தூர் முருகன் ஆசியோடு தூத்துக்குடியில் வளர்ச்சி பெறுகிறது. வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
+
Advertisement


