டெல்லி: டெல்லி மாநில அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கைலாஷ் கெலாட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். டெல்லியில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், கைலாஷ் கெலாட் திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார்.
Advertisement


