Home/செய்திகள்/டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
11:55 AM Jul 04, 2024 IST
Share
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு மேற்கொண்டுள்ளார். ஆந்திர முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.