Home/செய்திகள்/டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
10:29 AM May 01, 2024 IST
Share
டெல்லி: டெல்லியில் 8 பள்ளிகளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டதால் பரபரப்பு. மிரட்டலை அடுத்து பள்ளிகளிலிருந்து மாணவர்களை வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.