Home/செய்திகள்/டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது!!
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது!!
10:56 AM Jun 25, 2024 IST
Share
டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்கே கல்தர் தலைமையில் பிற்பகலில் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 31-வது கூட்டம் பிற்பகல் 2.30-மணிக்கு நடைபெற உள்ளது.