Home/செய்திகள்/டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 46.55 சதவீதம் வாக்குகள் பதிவு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 46.55 சதவீதம் வாக்குகள் பதிவு
03:47 PM Feb 05, 2025 IST
Share
டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை 46.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ளது.