கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு 3 டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். பெண்ணாடம் அருதுகே பூவனூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரிப், சித்து, வெற்றிவேல், விஜய் ஆகியோர் கைது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement


