Home/செய்திகள்/கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!
கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!
11:51 AM Jul 02, 2024 IST
Share
நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே கவுண்டன் கொல்லி கிராமத்தில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி பழங்குடியின மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.