Home/செய்திகள்/கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு
கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு
10:59 AM Dec 01, 2024 IST
Share
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.