Home/செய்திகள்/கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!
கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!
11:16 AM Apr 20, 2024 IST
Share
கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் கோமதி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக பெண் அடித்துக் கொலையா என ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.