Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிவகங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வைத்து Drive Safe என உருவாக்கி வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு!

சிவகங்கை: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வைத்து Drive Safe என உருவாக்கி வாகன ஒட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தேவர் ஜெயந்தி மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை உள்ளிட்ட நாட்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.