Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதை தேர்தல் ஆணையம் தாமதிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் கடந்த 2 மணி நேரமாக மந்த கதியில் தகவல் பதிவேற்றம் செய்யப்படுகிறது ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.