சேலம்: சின்னசேலம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூகையூர் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குமாரசாமி என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
Advertisement