Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளச்சாராய உயிரிழப்புகள் வேதனை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது : இயக்குநர் பா.ரஞ்சித் பதிவு

சென்னை: கள்ளச்சாராய உயிரிழப்புகள் வேதனை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என இயக்குநர் பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார். குற்றவாளிகள், கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.