Home/Latest/குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை
குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை
02:31 PM Mar 17, 2025 IST
Share
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மரப்பாலம் என்ற இடத்தில் வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். தொழிலாளி நரேந்திராவை கழுத்தறுத்துக் கொன்று தப்பியோடிய அவரது நண்பர் வீரேந்திராவை போலீஸ் தேடி வருகிறது.