டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி நேற்று அளித்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
+
Advertisement