சென்னை: காங்கிரஸ் நாடாளுமன்ற குழுவின் பொறுப்பாளர்களை நியமித்து கட்சி தலைமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு செயலாளர்களாக ரன்ஜீத் ரஞ்சன், எம்.கே.ராகவன், அமர் சிங் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு பொருளாளராக கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
+
Advertisement