நெல்லை: நெல்லை மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களிடம் சிபிசிஐடி தனித் தனியாக விசாரித்துள்ளது. 2024 மே 4ல் கரைசுத்து புதூரில் ஜெயக்குமார் வீட்டின் தோட்டத்தில் அவரது உடல் எரிந்த நிலையில் மீட்க்கப்பட்டது. ஜெயக்குமார் மரண வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
Advertisement


