மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்களின் ராஜினாமாவை ஆணையர் ஏற்றார். முதலமைச்சரின் உத்தரவை அடுத்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயனிடம் மண்டல தலைவர்கள் வழங்கினர்.
Advertisement