நெல்லை: நீச்சல் தெரியாமல் கிணற்றில் குளித்த சாம்ராஜ் (18) என்ற இளைஞர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் இளைஞரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். தச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
+
Advertisement


