Home/செய்திகள்/கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை
கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை
08:49 PM Jul 03, 2024 IST
Share
கோவை: கோவை மருதமலை கோயில் அருகே காட்டு யானைகள் வருவதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருதமலை கோயில் அருகே இன்று வந்த காட்டு யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.