Home/செய்திகள்/கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை
கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை
02:11 PM Jul 05, 2024 IST
Share
கோவை: யானைகள் முகாமிட்டுள்ளதால் நவமலை பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யானை கூட்டம் சாலைகளில் உலா வருவதால் ஏற்கனவே பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு மக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.